யாழ்ப்பாணம் சுன்னாகத்தைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு ஜெகநாதன் நாகலிங்கம்
அவர்கள் 09-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
நாகலிங்கம், திருமதி- கண்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- செல்லையா, திருமதி-
சின்னதங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஞானதேவி அவர்களின் பாசமிகு
கணவரும்,
இந்து, சிந்துஜன், சிந்துஜா,
ஜலஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெய்நவீன், வித்தகா, தயாபரன்,
தனுஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசோதிநாதன்,
செல்வநாதன், இராசநாதன், இந்திராதேவி, சபாநாதன், யோகநாதன் மற்றும் வனிதாமணி, ரவீந்திரநாதன்
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வராணி, சரோஜாதேவி,
காலஞ்சென்ற நாகராசா, சாந்தகுமாரி, கமலாசனி, சாந்திநாதன், கருணா, காலஞ்சென்றவர்களான
இராசரத்தினம், மனேரஞ்சிதம், கமலாதேவி, இலங்கைநாதன், வைத்தியநாதன் மற்றும் ஜெயநாதன்,
யோகாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அவியாணா, ரியா, மைறா ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.