யாழ்ப்பாணம் அனலைதீவைப்
பிறப்பிடமாகவும்
மற்றும் கனடா Mississauga வதிவிடமாகவும் கொண்ட திரு நடராசா வைத்திலிங்கம் அவர்கள் 08-02-2023 புதன்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- வைத்திலிங்கம், திருமதி- சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சுப்பிரமணியம், திருமதி- தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற
தில்லையம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
வசந்தமாலா,
சிவபாலன், செல்வராசா, காலஞ்சென்றவர்களான செல்வநிதி, சிவலிங்கம், யசோதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவலோகராஜா,
யோகராணி, தமிழ்வாணி, யோகராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்லமுத்து,
தங்கமுத்து, பத்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற
கமலம், பரமலிங்கம், விசாலாட்சி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தனுசன்,
சுஜிபா, அனுஷா, மனேஷன், சாதுஜா, பிராட்லி, திவாகர், சயன், ஆருஜன், நிஷாகெர், துவாரகா,
பிரதூன், விதூன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஆரவ்,
ஆதியா, சயானா, அமாயா ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.