யாழ்ப்பாணம் மயிலிட்டியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு இராஜமோகன் இராஜதுரை
அவர்கள் 07-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
இராஜதுரை, திருமதி- சுசிலாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- அப்புத்துரை,
திருமதி- அன்னபுவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரகலா அவர்களின் பாசமிகு
கணவரும்,
இளவரசி, பிரபாகரன், சிந்து,
திலீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கன், லீசா, ரகு, தர்சினி
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சைனம்மா, இரஞ்சிதமலர்,
காலஞ்சென்றவர்களான துரைரத்தினம், சந்திரபோஸ், சந்திரகாந்தா மற்றும் குணபாலசிங்கம்,
சந்திரகுமாரி, சந்திரசேகரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தேம்பாமலர், காலஞ்சென்ற
செல்வமோகன், சுசீந்திரமோகன், காலஞ்சென்றவர்களான விஜயமோகன், இரவீந்திரமோகன் மற்றும்
கிருபாமலர், கிருஸ்ணமோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரோஹித், ரொக்ஸி, சுபி,
ரக்சன், ரித்திக், வபீசன், சிவன், தீரன், மித்திரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.