யாழ்ப்பாணம் நாச்சிமார்
கோவிலடியைப் பிறப்பிடமாகவும் மற்றும் United Kingdom லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு
சத்தியமூர்த்தி சின்னராசா அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- சின்னராசா, திருமதி- சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சிவசங்கரி அவர்களின் பாசமிகு
கணவரும்,
மகேசன், காலஞ்சென்ற கமலநாதன்,
கமலாதேவி, காலஞ்சென்ற விஐயலக்சுமி, சண்முகானந்தன், சத்தியசீலன், காலஞ்சென்ற குமாரதாஸ்,
சத்தியலக்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.