யாழ்ப்பாணம் கோப்பாயைப் பிறப்பிடமாகவும் மற்றும் கோப்பாய் Sri
Lanka, சென்னை India, Toronto கனடா, Victoria கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட
திரு சிவா சிவானந்தன் அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் திரு- சிவானந்தன், திருமதி- பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு
மகனும்,
இரத்தினாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரகாஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பன்மொழி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி - சுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவதாசன்-
சந்திரா, காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, யோகேந்திரன் மற்றும் Dr.மனோன்மணி - காலஞ்சென்ற
சிவதொண்டன், Dr.லோகேஸ்வரி- குமாரசாமி, விமலாதேவி- காலஞ்சென்ற ஜெயதேவன் ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
காலஞ்சென்ற புனிதா, B.A- குமார், Dr. நகுலேந்திரன்- சில்வியா, சச்சி,
சியாமளா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கிற்றனா, செலீனா, ரியானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.