யாழ்ப்பாணம் இளவாலையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி
ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி தவமணி சத்துருசிங்காரபிள்ளை அவர்கள்
08-02-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் சத்துருசிங்காரபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரவிச்சந்திரன், மதிவதனி, திருவதனி, சிவவதனி ஆகியோரின் பாசமிகு தாயும்,
தர்மகுலசிங்கம், சசிகலா, யோகேஸ்வரன், சித்திராங்கன் ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
ஆரணி, சரன், காருண்யா, டாரணி, நர்மதா, மதுயா, துர்சான், மதுயன்,
சோவியா, றமணன், பிரசாந் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
விஷான், கிஷாலினி, கிஷான் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.