யாழ்ப்பாணம் சரவணையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு Sri Lanka, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு கனகரட்ணம் ஆறுமுகம் அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- ஆறுமுகம், திருமதி- பாக்கியம் தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
வேலாயுதம், திருமதி- பஞ்சவர்ணம் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சகுந்தலா அவர்களின்
பாசமிகு கணவரும்,
அரவிந்தன், முகுந்தன்,
துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கல்யாணி, சித்ராஞ்சனி,
மைத்ரேயி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை,
தற்பரானந்தம், இராசரட்ணம், புருசோத்மன் மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நாகராசா மற்றும்
சிவபாக்கியம், நாகேஸ்வரி, நிர்மலா, காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் கணேசலிங்கம் அவர்களின்
பாசமிகு மைத்துனரும்,
அபிராமி, ஆதி, மெலனி, கனிகா,
அனுக்ஷா, யுவன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.