யாழ்ப்பாணம் உரும்பிராயைப்
பிறப்பிடமாகவும் மற்றும் மானிப்பாய் Sri Lanka, நாவலடிப்பிட்டி Sri Lanka, வெள்ளவத்தை
Sri Lanka, Scarbrough கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு வேலாயுதம் கந்தப்பு
அவர்கள் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- கந்தப்பு, திருமதி- அன்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
பொன்னுத்துரை, திருமதி-
சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின்
பாசமிகு கணவரும்,
சிமித்திரா, அனுஷா ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
திருக்குமரன், ரமணன்
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை,
செல்லத்துரை, பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெகசோதி பவளம், சறோ,
ராதா யசோ, காலஞ்சென்றவர்களான ராணி, தர்மம், பாபு, ரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரவீந்திரகுமார், முகுந்தன்
ஆகியோரின் அன்பு மாமனாரும், ரேக்காவைஷ்ணவி, ரிசாந் அக்ஷரன், சாயிவர்ஷினி, சாய்வரன்
ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.