யாழ்ப்பாணம் பாஷையூரைப்
பிறப்பிடமாகவும் மற்றும் நியூசிலாந்து Christchurch ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு பவுஸ்ரின்
செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் லீலாவதி அவர்களின்
பாசமிகு கணவரும்,
பவுஸ்ரினா சியாமா, ஆஸ்லி
பிறிந்தன், செபஸ்ரினா போலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டொறின் ஜோசப், டெல்சியா
ஜேகப், காலஞ்சென்றவர்களான டெலினா பெர்ணாண்டோ, தோமஸ் செபஸ்ரியம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு
சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.