யாழ்ப்பாணம் சுழிபுரத்தைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்கையற்கரசி
முத்துக்குமாரசுவாமி அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- சுப்பையா, திருமதி- தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சின்னையா, திருமதி- இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரசுவாமி
அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிறீகாந்தா, ரவீந்திரா,
சுபோதினி, தாரகன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
விமலா, சுபத்திரா, தயானந்தா,
நந்தினி, வசந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம்,
இராஜரட்ணம் மற்றும் செல்வபாக்கியம், Dr. கதிர்காமத்தம்பி, Dr. இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கபிலன், அபிராமி, சிவமயூரன்,
காயத்திரி, கெளதமி, ஜனகன், கவிந்தன், லக்ஸ்மன், ஹரினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.