யாழ்ப்பாணம் நாரந்தனை மேற்கைப்
பிறப்பிடமாகவும் மற்றும் நயினாதீவு Sri Lanka, Scarborough கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி சந்திரகலா புஸ்பகாந்தன் அவர்கள் 16-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- சதானந்தன்,
திருமதி- ராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- பரமநாதன், திருமதி-
பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
புஸ்பகாந்தன் அவர்களின்
பாசமிகு மனைவியும்,
தரங்கிதா அவர்களின் பாசமிகு
தாயும்,
Dr.சசிகலா, மதன், சங்கீதா
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Dr.ஐங்கரன், உஷா, சங்கர்,
ரதினி, தமிழினி, சுமதி, புஸ்பகலா, புஸ்பநிதி, புஸ்பமலர், கர்ணன், சுகந்தி அவர்களின்
பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.