யாழ்ப்பாணம் கைதடியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலேஸ்வரி
சுப்பிரமணியம் அவர்கள் 16-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- கதிர்காமத்தையன், திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
தம்பிப்பிள்ளை, திருமதி- முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஸ்ரீசிவஈஸ்வரன், ஸ்ரீதரன்,
ஜெயமதி, மதிவாணி, கௌசிகன், திருசாந்தி ஆகியோரின் பாசமிகு தாயும்,
கௌசலா, சிவானி, நந்தகுமாரன்,
சுரேஸ்குமார், தனுசா, வாமேதவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவஞானேஸ்வரி, பரமேஸ்வரி,
சிவகுமாரன், விக்கினேஷ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்,
தாமோதரம்பிள்ளை, அமுதலிங்கம், காலஞ்சென்ற சிவகோசரியார், சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி
ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
விதுசா, கஜானன், சங்கவி,
தமிழ்ப்பிரியன், கலைப்பிரியன், தனகவி, ஆதித்தன், ஆரணி, லட்சுமி, பவிஷா, கோபிகா, டினோஜ்,
பிரித்திகா, அக்சரா, நகுல் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.