யாழ்ப்பாணம் அராலியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி லீலாவதி சபாபதிப்பிள்ளை
அவர்கள் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-
அரியநாயம் ஹென்ஸ்மன், திருமதி- எமிலி செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
தம்பிப்பிள்ளை, திருமதி- முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அருணாசலம் சபாபதிப்பிள்ளை
அவர்களின் பாசமிகு மனைவியும்,
தையல்நாயகி, இலங்கநாயகி,
லோகநாயகி, செல்வநாயகி, கமலாதேவி, காலஞ்சென்ற உமாபரன், உமாதேவி ஆகியோரின் பாசமிகு தாயும்,
கேசவன், காலஞ்சென்றவர்களான
கிறிஸ்டி ஜெயகுமார், இந்திரகுமார் மற்றும் புவனேந்திரா, பஞ்சலிங்கம், கலைச்செல்வி,
தவபாலகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திருஞானசிங்கம், சத்தியவதி,
ஜெபம், பக்ஸ்மன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மதனாகாந்தி, கஜன், ஜிந்துஷா,
ஜிந்துஷான், சதீசான், அருண், அஷ்வினி, சரண் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
எமிலி, மைலா ஆகியோரின்
பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.