யாழ்ப்பாணம் அல்வாயைப்
பிறப்பிடமாகவும் மற்றும் நைஜீரியா Sokoto, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு சீவரத்தினம் ஆழ்வார் அவர்கள் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
ஆழ்வார், திருமதி- அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- கதிரிப்பிள்ளை,
திருமதி- முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கனகாம்பிகை அவர்களின் பாசமிகு
கணவரும்,
வசந்தா, ஜெயந்தகுமார்,
கீதா, உதயகுமார், ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நேரு, உமாசந்திரிகா, சுதாகரன்,
சரோஜினிதேவி, பத்மநாதன், பாலேஸ்வரன், காலஞ்சென்ற அனுசியா மற்றும் சிறிகாந்தன், காந்தரூபன்
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அழகம்மா, காலஞ்சென்றவர்களான
சபாரத்தினம், கார்த்திகேசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவகுரு மற்றும்
இரத்தினாவதி, மேரி, காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், பரமேஸ்வரி மற்றும் துரைராஜா
சுசீலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிநயா, விதுசன், பிரணவன்,
அக்சனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.