மலேசியா Klang ஐ பிறப்பிடமாகவும் மற்றும் அல்வாய் Sri Lanka, கொழும்பு
Sri Lanka, Markham கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி கணேஷதாஸ்
அவர்கள் 18-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- சுப்பிரமணியம், திருமதி- சின்னதங்கம்
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- பழனிப்பிள்ளை, திருமதி- ராசம்மா தம்பதிகளின் பாசமிகு
மருமகளும்,
காலஞ்சென்ற கணேஷதாஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சீராளன், குமரன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
மஞ்சுளா, ஆனந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகம், தங்கதுரை, சரஸ்வதி, பாலசிங்கம் மற்றும்
தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜா, கனகம்மா மற்றும் சகுந்தலாதேவி, பிறேமராணி,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ஆனந்தராஜா மற்றும் தில்லைராணி, கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
சியாம், ஆகாஷ், வினோஞ், ஹரிணி, அதிதி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.