யாழ்ப்பாணம் கோப்பாயைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி அனுஷா காந்தன்
அவர்கள் 20-02-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-
கனகலிங்கம், திருமதி- தேவராணி தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
திரு- பரம்சோதி, திருமதி-
இந்திரா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காந்தன் அவர்களின் பாசமிகு
மனைவியும்,
ஓவியா, அஷ்வியா, கிருஷ்ணவியா
ஆகியோரின் பாசமிகு தாயும்,
பிரேமலதா, விசுவலிங்கம்,
ஜெகதீஸ்வரி, விஜயரஞ்சினி, கேசவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அகிலன், அகழியா, ராம்குமார்
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிர்மலகாந், நிரோஷ்காந்,
நித்திய பிரியா, நிதர்சனா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அர்ஜுன், ஜெய்சன், விஜய்,
ஆர்யன், ஆர்யா, அபிநயா, அகத்தியா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
விஷ்ணுகாந், பீமன் ஆகியோரின்
பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.