யாழ்ப்பாணம் உரும்பிராயைப்
பிறப்பிடமாகவும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு பாக்கியராஜன் வன்னியசிங்கம்
அவர்கள் 23-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- வன்னியசிங்கம், திருமதி- பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
காசிநாதன், திருமதி- சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரா அவர்களின் பாசமிகு
கணவரும்,
அர்ச்சனா, அச்சுதன், அம்புஜா
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்டீபன், சாலினி ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கமலராணி, யோகராணி,
ஜெயராணி, கிருபராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவபாதம், தர்மசீலன்,
ரவீந்திரன், சுபத்திரா, சாரதா, நரேந்திரன், சாந்தா, தெய்வேந்திரன், சுஜாதா ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
ஈதன், ஈஷா ஆகியோரின் பாசமிகு
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.