யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி தனலட்சுமி ஜெயகரன்
அவர்கள் 22-02-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற
திரு- தம்பிஐயா, திருமதி- நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- ராமநாதன்,
திருமதி- மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ஜெயகரன் ராமநாதன் அவர்களின்
பாசமிகு மனைவியும்,
தட்சாயினி அவர்களின்
பாசமிகு தாயும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்,
பரமேஸ்வரி செல்லத்துரை, மகேஸ்வரி பரமநாதன், நித்தியலட்சுமி, இரகுநாதன், தயாநிதி விக்னேஸ்வரன்
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாஸ்கரன், தேவகரன் ஆகியோரின்
பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.