யாழ்ப்பாணம் புங்குடுதீவு
11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு Sri Lanka, யாழ்ப்பாணம் Sri
Lanka, கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சுவாமிநாதன் கந்தையா அவர்கள்
23-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- கந்தையா, திருமதி- செல்லமுத்து தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சுப்பையா, திருமதி- செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வரதலஷ்மி அவர்களின் பாசமிகு
கணவரும்,
ஈஸ்வரநாதன், ரகுநாதன்,
ஜெகநாதன், சிவநாதன், செந்தில்நாதன், கீதா, நேசநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வலஷ்மி, கீதாஞ்சலி,
புஸ்பலதா, மதிவதனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசலிங்கம்,
சண்முகநாதன், செல்வநாதன், பரமேஸ்வரி, கதிர்காமநாதன், பேரின்பநாதன், யெகதீஸ்வரி, குணேஷ்வரி,
சிவலிங்கநாதன், காலஞ்சென்ற இலங்கநாதன், ராயேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணேஷ்,
மனோன்மணி, கந்தசாமி, கனகலிங்கம், சரஸ்வதி, குணபாலலஷ்மி, மகாதேவன், வடிவேலு,
நாகலஷ்மி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விஷ்ணுவேந்தன், சிவவேந்தன்,
கஜவேந்தன், ஜொகானா, சுயேன், சுயானா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.