யாழ்ப்பாணம் உரும்பிராயைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு Sri Lanka, கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட
திருமதி தனலட்சுமி சபாரத்தினம் அவர்கள் 25-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- சின்னத்துரை, திருமதி- நவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
கனகரத்தினம், திருமதி- தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
யோகாம்பிகை, மகாகிஷ்னகுமார்,
லலிதாம்பிகை ஆகியோரின் பாசமிகு தாயும்,
பாஸ்கரன், நிதி, சிறீதரன்
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி,
சண்முகநாதன், நவலட்சுமி மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன்,
தெய்வானைப்பிள்ளை, தவராஜன், இராசரத்தினம், முருகேசு மற்றும் கனகரத்தினம், திருச்செல்வம்,
பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
விதினா, கனிஷா, பவிசன்,
சுபீஷ், விதுஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.