யாழ்ப்பாணம் கட்டப்பிராயைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கதிர்காமநாதன் கந்தையா
அவர்கள் 23-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
கந்தையா, திருமதி- ரட்ணம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- கனகரட்ணம்,
திருமதி- தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தங்கேஸ்வரி அவர்களின் பாசமிகு
கணவரும்,
நிருத்திகா, நிருபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரெறி, டினேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மங்கையற்கரசி, சண்முகநாதன்,
சிவலோகநாதன், வசந்தகுமாரி, சிவசோதிநாதன், காலஞ்சென்ற ரவீந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
றேயா, அஸ்ரன் ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.