மரண அறிவித்தல்

திரு பாக்கியராஜா தம்பியப்பா
Born 23/03/1950 - Death 25/02/2023 மட்டக்களப்பு Sri Lanka (Birth Place) நாச்சிமார் கோவிலடி Sri Lanka, Markham கனடா (Lived Place)யாழ்ப்பாணம் மட்டக்களப்பைப்
பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட திரு
பாக்கியராஜா தம்பியப்பா அவர்கள் 25-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- தம்பியப்பா, திருமதி- மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
தம்பிராசா, திருமதி- லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு
கணவரும்,
பத்மநாதன், சிவநாதன், விஜயநாதன்,
திருலோகநாதன், குகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதிவதனி, மதிவதனி, அனா
பமினா, சோனியா, நித்தியலக்ஸ்மி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கண்ணம்மா, காலஞ்சென்றவர்களான
கிருஷ்ணபிள்ளை, சபாரத்தினம், நாகம்மா, அருளம்மா, அன்னம்மா, தங்கம்மா, செல்வராஜா, பரமலிங்கம்,
வேதநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நதிஸ்னி, நிஹாஸ்னி, அபிலாஸ்,
நிவேதிக்கா, சலிஷா, ரேச்சல், யுகன்யா, ஸ்ரீஹரீஸ், தனீஷ்கன், யஸ்வின், சிறீஸ் ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
01/03/2023 05:00:pm - 09:00:pm
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, Ontario, Canada
ON L1S 2E3
பார்வைக்கு
02/03/2023 10:30:am - 12:30:pm
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, Ontario, Canada
ON L1S 2E3
கிரியை
02/03/2023 12:30:pm - 02:30:pm
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, Ontario, Canada
ON L1S 2E3