யாழ்ப்பாணம் சில்லாலையைப் பிறப்பிடமாகவும்
மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி செபஸ்ரியான் அந்தோனிமுத்து அவர்கள்
25-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- முடியப்பு,
திருமதி- மரியப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- கவேரியப்பிள்ளை, திருமதி-
அன்னம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிமுத்து அவர்களின்
பாசமிகு மனைவியும்,
அண்ரன், காலஞ்சென்ற லீலா, மாலா, நிமலா
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுசிலா, ரவீந்திரன்
மற்றும் பாக்கியநாதர், மரியதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற ஆரோக்கியம், சாமிநாதர்,
சின்னப்பு, டோமினிக்கா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற பொமியாம்பிள்ளை, மரியம்மா,
திரேசா, சாமிநாதர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
செல்வம், குலம், டக்கிளஸ், அன்ரனிற்ரா,
அஸ்வின், கிசோன், அனா, ஜோசுவா, சஞ்சீவ், மாறன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஏவா அவர்களின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.