யாழ்ப்பாணம் இணுவிலைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு வைரவநாதன் சுப்பையா
அவர்கள் 21-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
சுப்பையா, திருமதி- கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சுப்பிரமணியம்,
காலஞ்சென்ற திருமதி- இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தெய்வானைப்பிள்ளை அவர்களின்
பாசமிகு கணவரும்,
திருச்செல்வி, அமுதா,
புவியரசி, கார்த்திகாயினி, சிவசக்தியகுமார், சிவசக்தியசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வேலாயுதபிள்ளை, சிவஞாணசுந்தரம்,
சிவரஞ்சன், சிவநாதன், மிருளாயினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி
அவர்களின் பாசமிகு சகோதரரும்,
அருந்தவராணி, கதிர்காமநாதன்
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
துஸ்யந், திவ்யா, நிரோஸ்,
ஆகாஸ், வேந்திகா, அபிராம், அபிசானியா, மனோதிகா, மானஷா, பவிஷ்ணா, கவின், பவித்ரா ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.