யாழ்ப்பாணம் கோப்பாயைப்
பிறப்பிடமாகவும் மற்றும் ஜெர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு தேவராசா முருகேசு
அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- முருகேசு,
திருமதி- ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
நாகம்மா அவர்களின் பாசமிகு
கணவரும்,
சுபாசினி, சுபாஸ்கரன்,
சுதர்சினி, யெயவர்த்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறீதரன், சிவேந்திரன்,
தயாயினி, ரமேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற நவரத்தினராசா,
செல்வராசா, தங்கராசா, காலஞ்சென்ற தர்மராசா, புஸ்பவதி, லலிதா, பத்மினி, ருக்குமணி, வர்ணராசா
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றுக்குமணி, ஞானம், யெயா,
றஞ்சினி, பபி, நாகராசா, காலஞ்சென்ற பத்மநாதன், ராஜகோபால், செல்வராசா ஆகியோரின் பாசமிகு
மைத்துனரும்,
ஹரிஷன், லக்ஷனா, மாகீஸ்,
யொஷீனா, ராகேஷ், ரம்யா, ரன்யா, மரிஷா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.