யாழ்ப்பாணம் சில்லாலையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் சுவிட்சர்லாந்து Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி டென்சியா
புஸ்பம் யூலன் அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- செபஸ்டி, திருமதி- திரேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- பிலிப்,
திருமதி- திரேசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பிலிப் யூலன் அவர்களின்
பாசமிகு மனைவியும்,
ஜான்ஸ், விக்டோர், கிறிஸ்பீன்
ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.