முல்லைத்தீவு நவிண்டிலைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு ஞானசுந்தரம் குமாரசாமி
அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
குமாரசாமி, திருமதி- ராசரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
இந்திராதேவி அவர்களின்
பாசமிகு கணவரும்,
பிரபாகினி மகேந்திரகுமார்,
அனுஷாகினி சந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குலசேகரம்,
சந்திரலேகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகேந்திரன், சரோஜினிதேவி,
நவமணி, வாமதேவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவலோகநாதன்,
விக்னேஸ்வரமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
உமாசுதன், சுதாகரன், சுபாஷினி,
கிருஷ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கார்த்திகா, அனுஷா, கமலேஸ்வரி,
தயாளினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மகேந்திரகுமார், சந்திரா,
பிரதீபன், பார்த்திபன், பரந்தாமன், பிரதாபன், தனரூபன், அனுசியா, சுபாகினி, வனிதா, ரவீந்திரன்
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஸ்மின், சஞ்சே, அயெவன்,
ஆக்ஷயா, விசாகன், விசாலி, வர்ஷா, வருன், தருண், கிஷானி, துஷ்னா, தஸ்வின், லக்ஷ்மன்,
அர்ஜுனன், மைத்திரி, மயூரி, அக்ஷரா, அஸ்னா, ஆயிஷா, பைரவி, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.