யாழ்ப்பாணம் நாவற்குழியைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Markham ஐ வதிவிடமாகவும்
கொண்ட திரு சாம்பசிவம் இளையதம்பி அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- இளையதம்பி, திருமதி- சீதேவிப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
ராஜபூபதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுகந்தினி, சுமதி ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
ஹமில்டன் ஜெயராஜ், சுதர்ஷன் நடேசன்
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கனகசபாபதி, காலஞ்சென்ற சிவபாக்கியம்
ராஜகோபால், காலஞ்சென்ற சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனோன்மணி கனகசபாபதி, ராஜகோபால், இந்திரகுமாரி
சிவானந்தன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
ஜெயராஜ், ரூபி, Dr. நடேசன், மனசா ஆகியோரின்
பாசமிகு சம்பந்தியும்,
யாஷிக்கா, சஜித்வன், ஷான், ஷரவன் ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.