யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி அருள் மனோன்மணி
நடேசு அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- செல்லையா, திருமதி- ரோசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-பரம
சின்னத்தம்பி, திருமதி- செல்வம் அவர்களின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நடேசு அவர்களின்
பாசமிகு மனைவியும்,
வனஜா, காலஞ்சென்றவர்களான
பிரேமன், கிரிஜா மற்றும் ஹேமன், பாபு, விஜி ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.