மரண அறிவித்தல்

திருமதி மாசில்லா அமிர்தநாயகம்
Born 30/12/1949 - Death 04/03/2023 மன்னார் Sri Lanka (Birth Place) Montfermeil ஃப்ரான்ஸ் (Lived Place)யாழ்ப்பாணம் நானாட்டானைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Montfermeil ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி மாசில்லா அமிர்தநாயகம் அவர்கள் 04-03-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- நீக்கிலாப்பிள்ளை, திருமதி- மேரி திரேசா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- செபமாலை, திருமதி- சவுந்தரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அமிர்தநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிறிஜெற், அல்றின் சுதாகரன், சிரோமி இந்திராணி, மெடோனா, அல்றின் சசிகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்ரன் மனோரதன், ஜெனிற்றா, அன்ரன் மரிய ரெட்ணம், பற்றிக் குலேந்திரன், திரேசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நீக்கிலாப்பிள்ளை ஜெயம், காலஞ்சென்ற அருட்சகோதரி பெனிக்னஸ், சுசிலா சிமாம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோத்திரம், திரேசம்மா செபமாலை, லூர்துநாயகம், ஞானரெட்ணம், பத்திநாதன் மரியநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வினிசியா, மிதுஷா, மனோஜ், ஜொணத், ஷெரினா, தப்ரோன், அபிஷனா, மக்சிம், ஜோயல், அனிஷா, மார்லோன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
08/03/2023 03:00:pm - 04:00:pm
funerarium des joncherolles 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
09/03/2023 03:00:pm - 04:00:pm
funerarium des joncherolles 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
10/03/2023 03:00:pm - 04:00:pm
funerarium des joncherolles 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
11/03/2023 03:00:pm - 04:00:pm
funerarium des joncherolles 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
பார்வைக்கு
12/03/2023 03:00:pm - 04:00:pm
funerarium des joncherolles 95 Rue Marcel Sembat, Villetaneuse, France
93430
திருப்பலி
13/03/2023 09:45:am
église Notre-Dame-de-Lourdes des Coudreaux 21 Av. du Général Morin, Montfermeil, France
93370
நல்லடக்கம்
13/03/2023 11:00:am
Nouveau cimetière de Montfermeil Rue des Moulins, Montfermeil, France
93370