கொழும்பு வத்தளையைப் பிறப்பிடமாகவும் மற்றும் இத்தாலி Rome, கனடா
Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி நிலானி தவபாலசிங்கம் அவர்கள்
07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சபாரட்ணம், திருமதி- எலிசபெத்
மேரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி- சின்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
தவபாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுரேந்திரன், சதீசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துசியந்தி, நிரூஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லூட்ஸ்மேரி, ரீட்டா, பற்றிக், கொட்பிறீ, அஞ்சலா, நரேந்திரன், ரேச்சல்,
காலஞ்சென்ற மேர்லின் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தவமணி, செல்வநாயகம், மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ரோகின், ஆரன், தேவன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.