யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு
Sri Lanka, எழுவைத்தீவு Sri Lanka, Mississauga கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு சிவசம்பு விசுவலிங்கம் அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- விசுவலிங்கம், திருமதி- நாகமுத்து தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- ஏரம்பு, திருமதி- தெய்வானை தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
லெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சந்திரா மற்றும் தயாளன், சிவமதி, கயிலைமதி,
கலாமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜாமோகன், ஆரணி, இளங்கோ, நகுலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தனபாக்யலெட்சுமி, வசந்தமலர் மற்றும்
கோபாலபிள்ளை, கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, செல்வராஜா, மகேஸ்வரி மற்றும்
மனோன்மணி, தனராஜா, சுந்தரம்பிள்ளை தர்மலிங்கம், யோகம்மா, துரை, குமாரசாமி ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
பிரணவன், பிரதீஸ்வன், கீர்த்தனா, சிவகாமி, அபிராமி, ஆதவன்,
சாயினி, லக்சுமி, லக்சகி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.