யாழ்ப்பாணம் கோப்பாயைப் பிறப்பிடமாகவும் மற்றும் கைதடி
Sri Lanka, Wellington நியூசிலாந்து, சிட்னி Australia ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி தெய்வேந்திரராணி வேலாயுதர் அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சுந்தரம், திருமதி-
செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- சரவணமுத்து, திருமதி- ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற வேலாயுதர் சரவணமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,
பவானி, காலஞ்சென்ற சாந்தினி, யசோதினி, சிவகுமார், நந்தினி,
பாமினி ஆகியோரின் பாசமிகு தாயும்,
பாலசுப்ரமணியம், தர்மகுலசிங்கம், யோகராஜா, ஜெயதேவி, இந்திரன்,
நந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சற்குணபூபதி, மோகனலீலா, சௌந்தரலீலாவதி, தர்மலிங்கம்,
யோகாம்பிகை, சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கணேசு, குணரட்ணம் மற்றும் சுப்ரமணியம்,
புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான விமலாம்பிகை, பாலசிங்கம், அன்னமுத்து, இராசையா ஆகியோரின்
பாசமிகு மைத்துனியும்,
வீரகத்தி, செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகலியும்,
கிரிசாந்தி, பாத்தீபன், கீர்த்திகன், ஏஞ்சலா, அஸ்வினி,
ஆருனி, சேந்தன், சுவேதா, ஆரூரன், அஜந்தன், நிஷங்கா மற்றும் முகுந்தன், ஸ்டெவி, அருன்,
மெதுலா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
நவீனா, ஜஸ்வின், யோசான், ஜொகான் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப்
பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.