யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கனடா Ottawa ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சத்தியநாதன் கந்தையா அவர்கள் 10-03-2023 வெள்ளிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- கந்தையா, திருமதி- சின்னதங்கம்
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- சிவசம்பு, திருமதி- அன்னரத்தினம்
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நகுலினி அவர்களின் பாசமிகு கணவரும்,
சர்மதா, குசலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புண்ணியமூர்த்தி, வசந்தாதேவி, ராஜேஸ்வரி, கனகாம்பிகை,
நகுலாம்பிகை, குணாளன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திலகவதி, திலகதாஸ், திலகநாதன், லோகேஸ்வரி, சிவகுமார்,
ரமேஷ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.