யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு ஸ்ரீகாந்தன் நமசிவாயம் அவர்கள் 13-03-2023 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- நமசிவாயம், திருமதி- இராசம்மா
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சின்னத்துரை, திருமதி- இரத்தினம் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற ரவீந்திரா அவர்களின் பாசமிகு கணவரும்,
பூபிகா, புவிராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோபிகா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சற்குணதாசன், மனோகரன், காலஞ்சென்ற நாகரத்தினம், அன்னபூரணம்,
சண்முகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லக்சையா, அக்சையன், திவி, ஆர்யன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.