யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட
திருமதி செல்லம்மா செல்லத்துரை அவர்கள் 13-03-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
வர்ணகுலசிங்கம், இராசமல், ஜெகதீஸ்வரி, இராஜேஸ்வரி, தர்மகுலசிங்கம்,
தனபாலசிங்கம், ஜெயபாலசிங்கம், சிவபாலசிங்கம், சிவமலர் ஆகியோரின் பாசமிகு தாயும்,
சாந்தினி, ராசமலர், சரவணபவான், ஜெயகாந்தன், கெளசல்யா,
வசந்தி, ரேணுகா, சுஜிதா, ரகுந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பரமானந்தம், தேவகி, குமாரசுவாமி, குமாரவேலு, மகேஸ்வரி
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவரூபன்- வக்சலா, கஜன்- தர்சிகா, சகானா, மேட்ஸ், மயூரதன்,
லியானா- விதுஸ்ராஜ், விதுசா, தினுபா, லக்சிகா, லக்சா- சாருகன், லமிசா, அநுருத்தன்,
அச்சுதன், நர்த்தனன், ஸனந், பிரவீன், கஜித், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
செரினா, லேயோன், ஜேய்டன், கேரா, தியா ஆகியோரின் பாசமிகு
கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.