யாழ்ப்பாணம் புத்தூரைப் பிறப்பிடமாகவும் மற்றும் மயிலிட்டியை
வதிவிடமாகவும் கொண்ட திருமதி கனகம்மா சபாரத்தினம் அவர்கள் 11-03-2023 சனிக்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு- ஐயம்பிள்ளை, திருமதி- பரிமளம்
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- நாகலிங்கம், திருமதி- மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு
மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வேல்நாதன், கெளரி, கெளசலா ஆகியோரின் பாசமிகு தாயும்,
நடேசன், மகேந்திரன், பகீரதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுகிர்தா, பவன், கவீனா, கயூரி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.