யாழ்ப்பாணம் நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும்
மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு பரஞ்சோதிநாதன்
செல்லப்பா அவர்கள் 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு-
செல்லப்பா, திருமதி- செல்லம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- நடராஜா,
திருமதி- விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சிவமலர் அவர்களின் பாசமிகு
கணவரும்,
ஜசிந்தா, கஜதீபன், பிரதீபன் ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
சிவனேந்திரன், பிருந்தா, ஆஷா ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் பாசமிகு
மைத்துனரும்,
லக்சயா, ஜெயனி, யஷ்மிதா, டனிஷா, நிதுஷிகா, டக்ஷா ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.