யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும் மற்றும் பூநகரி SriLanka, கனடா
Markham, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் கனகசபை
அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- சுப்ரமணியம், திருமதி- தையலம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- கந்தையா, திருமதி- வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கனகசபை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலா, கணேசலிங்கம், கலைவாணி ஆகியோரின் பாசமிகு தாயும்,
சாரதா, கோகுலா, தேவசீலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அன்னலட்சுமி, காலஞ்சென்ற துரைராஜா, தயாபரராஜா, அன்னபூரணி, காலஞ்சென்ற அம்பலவாணர்,
கமலாதேவி, பரம்சோதி, காலஞ்சென்ற பஞ்சாட்சரம், காலஞ்சென்ற லீலா, அமிர்தம் ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற இராமசாமி, பரமேஸ்வரி, லீலாவதி, காலஞ்சென்ற மாசிலாமணி, கண்மணி, பரமலிங்கம்,
தனலட்சுமி, இராசரத்தினம், கைலாசபிள்ளை, காலஞ்சென்ற நாகேஸ்வரி, பரமேஸ்வரி, தருமகுலசிங்கம்,
ஏரம்பு, நாகம்மா, வேதாரணியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் மனோன்மணி, அன்னலட்சுமி,
சேனாதிராஜா, புனிதவதி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
ஜிதுன்,நேஹா, நிருண், கவின், காவியா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.