யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மற்றும் Germany, South Harrow
பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சற்குணம் பொன்னம்பலம் அவர்கள்
17-03-2023 வெள்ளிகிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- பொன்னம்பலம், காலஞ்சென்ற
திருமதி- முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
சிந்துசா, சிந்தூரன், சகிம்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துவாரகன், தர்சிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தர்மசீலன், பரமசிங்கம், ரதிமலர், உதயமலர், பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாய் கிரிசானி, விஸ்னு, சாய் விஷானி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.