யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் சுவிட்சர்லாந்து
Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- வைரமுத்து, திருமதி- நாகம்மா தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- தம்பு, திருமதி- வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு
மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாகபூரணி அவர்களின் பாசமிகு தாயும்,
கேதீஸ்வரநாதன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி, கனகலெட்சுமி, கணேசமூர்த்தி, வைத்திஸ்வரமூர்த்தி
மற்றும் பத்மாவதி, திலகவதி, புண்ணியமூர்த்தி, நடேசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகசூரி, பாக்கியலெட்சுமி, கிஸ்ணராஜா மற்றும் கமலாதேவி ஆகியோரின்
பாசமிகு மைத்துனியும்,
அனிஷ், அஜிந் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.