Sri Lanka யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஹயசிந்தா புவிராஜசிங்கம் அவர்கள் 21-03-2023
செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- அந்தோனிப்பிள்ளை,
திருமதி- பிரகாசி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- ஆபிரகாம், திருமதி- மேரி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற புவிராஜசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இமாகுலேட், மெலனியஸ், பெர்னாடெட், இக்னேஷியஸ், நிக்சீனியஸ்,
தயானியஸ் ஆகியோரின் பாசமிகு தாயும்,
பிரான்சிஸ், அருள்தாசன், ஸ்வீட்டி, மைதிலி, ரஜினி ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
அங்கலினா, ரீட்டா, அலோசியஸ், பதுமராகம், பீட்டர், மேரி
கிரேஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யுவோன் ஜெரோசீலன், ஷெரோன், காண்டீபன், டேவிட், அன்னே,
ஜெனிஃபர், ஸ்டீபன் கேரா, தயானி, கேத்தரின், மெக்கன்சி, செபாஸ்டியன், தயானீஸ், டிவினா
ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஜாஸ்லின், ஜோர்டான், மஞ்சாரி, அந்தூரி, கயஸ் ஆகியோரின்
பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.