யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும் மற்றும் பாவற்குளம்
Sri Lanka, Montreal கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு தர்மராஜன் கோபாலபிள்ளை
அவர்கள் 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- கோபாலபிள்ளை, திருமதி-
கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- கந்தசாமி, திருமதி- சுந்தரம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தயாநிதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுஜாதா, மேனகா, மயூரன், கோகிலன், சுகீரன் ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
கோணேஸ், அர்ச்சனா, ஷர்மிளா, சுயானா ஆகியோரின் பாசமிகு
மாமனாரும்,
மோகனாம்பாள், காலஞ்சென்ற பேரின்பராஜன், சிறிலவராஜன், தயாலராஜன்,
மோகனராஜன், கிரிசாம்பாள், யோகாம்பாள், யோகராஜன், காலஞ்சென்ற நகுலராஜன் ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம், வசந்தா, மாலினி, தனுஷா, தயாபரன்,
இதயராஜா, சகுந்தலாதேவி, ஓங்காரலட்சுமி, கணேசலிங்கம், சிவனேசன், அகிலாதேவி, காலஞ்சென்ற
விஜயலட்சுமி, ஜெயந்தினி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிவசுப்பிரமணியம், கந்தசாமி, தனபாக்கியம், சசி, தமிழினி,
தவகுமார், சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
கரிஷ், கரிணி, ஹாசினி, கிரிதிக், ரோகித், நிதியா, யாதவ்,
கவிஷ், றியா, ஆதித், சகாரா, சகீரா, சாஸ்ரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின்
இறுதிக்கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத்தரப்படும்.