யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி குகலட்சுமி சிவராஜா அவர்கள் 21-03-2023
செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்றவர்களான திரு- வேலாயுதம், திருமதி-
செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- வைத்தியலிங்கம், திருமதி- வள்ளியம்மை
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரவீந்திரன், சிவாஜினி, யோகேந்திரன், சுதாகர் ஆகியோரின்
பாசமிகு தாயும்,
சந்திரசேகரம், வெண்ணிலா, நிலாமதி, சத்தியகலா ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சரஸ்வதி, திருச்செல்வம்
மற்றும் சதானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், சின்னத்துரை, புவனேஸ்வரி,
கணேசு, சின்னம்மா, செல்லம்மா மற்றும் மனோன்மணி, சுந்தராம்பாள், பரமநாதன், சிவஞானம்,
இராசலிங்கம், லீலாவதி, லோகாம்பிகை, கந்தசாமி, சாந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பவித்திரா, ரூபிணி, இலக்கியா- வினுப்பிரசாந், அரங்கன்,
ஆருரன், சதீஸ்- அனுசா, பிரசீலா- ஜொனதன், செளமியா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.