யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் கனடா
Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி சிவலிங்கம் அவர்கள் 22-03-2023 புதன்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- நல்லதம்பி, திருமதி-
திருப்பதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- நமசிவாயம், திருமதி- நாகம்மா தம்பதிகளின் பாசமிகு
மருமகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவகுமாரன் அவர்களின் பாசமிகு தாயும்,
தேவரஜனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகராசா ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, இந்திராதேவி, மகாலிங்கம்,
வேலாயுதபிள்ளை, தர்மலிங்கம், வடிவேலு, இளையதம்பி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
செல்வ லக்சுமி, காலஞ்சென்றவர்களான நாகபூசணி, ரத்தினம்,
மேனகா ஈஸ்வரி மற்றும் மங்கயக்கரசி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
பிரகாஷ்- நிஷா, காயத்திரி, பிரசன்னா ஆகியோரின் பாசமிகு
பாட்டியும்
கைலன் அவர்களின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.