யாழ்ப்பாணம் நவாலியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும்
கொண்ட திருமதி ஜெயானந்தி சிவதாசன் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- இரட்ணசபாபதி, திருமதி-
மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- சுந்தரமூர்த்தி, திருமதி- கனகம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவதாசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிரிதரன் அவர்களின் பாசமிகு தாயும்,
துவாரகா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ரஞ்சனா, நடனசபாபதி, சாமினி, ரேணுகா, ஜெயந்தி, பிருந்தாபன்,
ரிஷயன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், மனோ மற்றும் செல்வகுமாரி,
தவபாலன், மனோகரன், இந்திரா, சுபா, கருணா, ரஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.