யாழ்ப்பாணம் மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Ontario ஐ வதிவிடமாகவும்
கொண்ட திரு சவரிப்பிள்ளை ஆசீர்வாதம் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- ஆசீர்வாதம், திருமதி- எலிசபெத் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- பஸ்ரியாம்பிள்ளை, திருமதி- விக்டோறியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மொனிக்கா அவர்களின் பாசமிகு கணவரும்,
அனற் வேஜினி, அருட்தந்தை எட்மன்ட் றெஜினோல்ட், ஐறின் வேஜினி, டொறின் வேஜினி,
மேளின் வேஜினி, காலஞ்சென்ற அன்ரன் கிறிஸ்ரினோல்ட், நியூட்டன் மெறினோல்ட், நோமன் ஜஸ்ரினோல்ட்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றேமன்ட் சாள்ஸ், காணிக்கைநாதன், இக்னேசியஸ், மறீனா, வசந்தி ஆகியோரின் பாசமிகு
மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கிறிஸ்தீனாப்பிள்ளை, மேரிப்பிள்ளை, மரியப்பிள்ளை, லூர்த்தம்மா
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராயப்பு, சிறில், இராயப்பு, பஸ்தியாம்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை,
சூசைப்பிள்ளை, மேரிப்பிள்ளை, எலிசபெத் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கிறிஸ்ரினோல்ட், ஜெனின், ஜெறினோல்ட், அறோன், மெலீனா, சேறா, ஜொய்னோல்ட், ஜொய்லீன்,
தனபாரதி, மேரி லொய்சா, செறீனா, செலீனா, மைறன், வறோன், ஒலிவியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.