யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஜேர்மனி
Neuss ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு மனோகரன் சுப்பிரமணியம் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- சுப்பிரமணியம், திருமதி-
நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, கனகசபை(மணி), காலஞ்சென்ற புஷ்பராணி,
கௌரிதேவி, சதானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பவளமணி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை,
பரத்துவாசன் மற்றும் மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.