யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Ajax ஐ வதிவிடமாகவும்
கொண்ட திரு ஸ்ரீகாந்தன் மாணிக்கவாசகர் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- மாணிக்கவாசகர், திருமதி- தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு
மகனும்,
மனோகரன், சுகுமாரன், சிவகுமாரன், சிறீதரன், தர்மினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.