யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா
Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு விஜயன் சதாசிவம் அவர்கள் 29-03-2023 புதன்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- சதாசிவம், திருமதி- பொன்னம்மா
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு-
சிவப்பிரகாசம், திருமதி- பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆதவன், ஆதர்சா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, உமாராணி, இரஞ்சிதாதேவி,
உருத்திரேஸ்வரன் மற்றும் பொன்மதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.